உறுதிசெய்த கேரள அரசு

img

அனைத்து துறை வளர்ச்சியை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது: பினராயி விஜயன்

கேரளாவில் லைஃப் மிஷன் திட்டத்தின் மூலம் கட்டிமுடிக்கப்பட்ட 4 அடுக்குமாடிக் குடியிருப்புகளின் திறப்பு விழா மற்றும் சாவி வழங்கும் நிகழ்ச்சி கண்ணூர் மாவட்டம், கடவூரில் நடைபெற்றது.